விவசாயிகளுக்கு வேளாண் துறை: யோசனை

63பார்த்தது
விவசாயிகளுக்கு வேளாண் துறை: யோசனை
விவசாயிகளுக்கு வேளாண் துறை யோசனை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் உளுந்து பச்சைப்பயிறு செடிகளில் வேரழுகள் நோய் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வேளாண்துறைக்கு விவசாயிகள் புகார் அளித்தனர்.

இந்த பாதிப்பை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கார்பன்டசிம் மருந்து கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றி வேர்ழுகல் நோயிலிருந்து பயிரை பாதுகாக்கலாம் என மதுரை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுப்புராஜ் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எனவே விவசாயிகள் 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் கார்பன்டசிம் மருந்தை கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றலாம் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி