திருமங்கலம்: கள்ளிக்குடி அருகே வாகன சோதனையின் போது போலீசாரை கண்டதும் தப்பிஓடிய இளைஞர்களின் காரை சோதனையிட்ட போது 113 தோட்டாக்கள் ஏர்கண்
துப்பாக்கி இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சோதையின் போது பெரம்பலூர் மாவட்ட ரைபிள் கிளப் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை கைப்பற்றிய போலீசார்
தப்பிச்சென்ற வாலிபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.