மேலூர் அருகே இளைஞர் மாயம்

63பார்த்தது
மேலூர் அருகே இளைஞர் மாயம்
மேலூர் அருகே இளைஞர் மாயம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முருகன்பட்டியை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் அவர் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கீழவளவு காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி