கொட்டாம்பட்டி அருகே இளம் பெண் மாயம்

510பார்த்தது
கொட்டாம்பட்டி அருகே இளம் பெண் மாயம்
கொட்டாம்பட்டி அருகே 20 வயதுடைய இளம்பெண் மாயம்.


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குருவார்பட்டியில் வீட்டை விட்டு வெளியே சென்ற 20 வயதுடைய இளம்பெண் வீடு திரும்பாமல் மாயமாகியுள்ளார். இது குறித்து அப்பெண்ணின் குடும்பத்தார் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி