மதுரை மாவட்டம் மேலூர் வட்டார வள மையத்தில் 2024-25ஆம் கல்வி ஆண்டின் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி இன்று வட்டார வள மைய கல்வி அலுவலர்கள் அழகு மீனா மற்றும் ஜெயசித்ரா தலைமையில் தொடங்கப்பட்டது. இப்பயிற்சியில் 141 தன்னார்வலர்கள், ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.