மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டாரம் வேளாண்மை துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் பொட்டப்பட்டி கிராமத்தில் 09. 07. 2024 இன்று கோடை பருவத்தில் பயறு வகை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் நீர் அழுத்த மேலாண்மை குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி நடைபெற்றது. இப்ப பயிற்சியில் 40 விவசாயிகளுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.