ஆன்மீகப் பயணம் - பக்தர்களுக்கு வரவேற்பு

75பார்த்தது
ஆன்மீகப் பயணம் - பக்தர்களுக்கு வரவேற்பு
அறுபடை வீடு ஆன்மீக பயணம் மேற்கொண்ட பக்தர்களுக்கு அழகர்மலை மீதுள்ள ஆறாம் படை வீடு முருகன் திருக்கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சிறப்பான வரவேற்பு கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டது. பின் தரிசனம் முடித்து மதிய உணவுக்கு பின் மண்டல இணை ஆணையர், கோவில் துணை ஆணையர் | செயல் அலுவலர், அறங்காவலர்களால் பிரசாதம் வழங்கப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி