கார் மோதி மாணவிகள் படுகாயம்

73பார்த்தது
கார் மோதி மாணவிகள் படுகாயம்
மேலூரில் கார் மோதியதில் 3 அரசு பள்ளி மாணவிகள் காயம்.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் அருகே மகளிர் மேல்நிலைப்பள்ளிகுச் சென்ற மாணவிகள் மீது கார் மோதியதில் 3 மாணவிகள் காயம் அடைந்தனர். பின்னர் சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி