மேலூர்: கக்கன் சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்

57பார்த்தது
மேலூர்: கக்கன் சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டியில் தியாக சீலர் கக்கன் அவர்களின் 44வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (டிச. 23) மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா கக்கன் மணி மண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மேலூர் தாசில்தார் செந்தாமரை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி