மேலூர்: 4 வழிச் சாலையை ஆய்வு செய்த கண்காணிப்பு பொறியாளர்

75பார்த்தது
மேலூர்: 4 வழிச் சாலையை ஆய்வு செய்த கண்காணிப்பு பொறியாளர்
மதுரை மாவட்டம், மேலூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட சாலை நயத்தான்பட்டி முதல் வண்ணாம்பாறைப்பட்டி வரை இருவழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணியினை மதுரை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். உடன் மேலூர் உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் இந்திரா பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி