மேலூர்: நகராட்சி ஆணையாளரை சந்தித்த சாலையோர வியாபாரிகள்

64பார்த்தது
மேலூர்: நகராட்சி ஆணையாளரை சந்தித்த சாலையோர வியாபாரிகள்
மதுரை மாவட்டம் மேலூரில் நகராட்சி சாலையோர வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கம் சார்பில், மேலூர் நகராட்சி ஆணையாளர் பாரத், பொறியாளர் முத்து குமார், மேலாளர் மாதவன் மற்றும் சுகாதார ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோரை நேற்று (ஜன. 2) சங்க செயலாளர் நாகேந்திரன், துரைபாண்டி மற்றும் சாலையோர வியாபாரிகள் நேரில் சந்தித்தனர். அதனை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, தங்களுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி