மேலூர்: பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

58பார்த்தது
மேலூர்: பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிபட்டி ஊராட்சி தேர்குன்றம்பட்டி கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடையை ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன் நேற்று (டிச. 31) ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் துணை தலைவர் வீரணன், வார்டு உறுப்பினர்கள் அடைக்கலன், ஊராட்சி செயலாளர் ரகுபாண்டி, சொசைட்டி செயலர் பிச்சை, விற்பனையாளர் அருண், திமுக கிளை செயலாளர் சதீஸ்வரன், மற்றும் அடைக்கலன், பழனி, முருகன், சின்னகோடங்கி, கிராம ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி