மேலூர்: தவெக சார்பில் இப்தார் நோன்பு

59பார்த்தது
மேலூர்: தவெக சார்பில் இப்தார் நோன்பு
மதுரை வடக்கு புறநகர் மாவட்டம், மேலூர் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிவகங்கை ரோடு திருமண மஹாலில் நேற்று (மார்ச். 21) மாலை நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர்
விஜய் அன்பன் கல்லானை தலைமை தாங்கினார்.

இஸ்லாமிய சமுதாய பெருமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்தார் நோன்பில் கலந்து கொண்டு தொழுகை நடத்தி நோன்பை திறந்தனர். இதில் தவெக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி