மேலூர் அம்மா உணவகத்தில் இட்லி தட்டுபாடு

84பார்த்தது
மேலூர் அம்மா உணவகத்தில் இட்லி தட்டுபாடு
அம்மா உணவகத்தில் இட்லி தட்டுப்பாடு.

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மருத்துவமனை எதிரே செயல்படும் அம்மா உணவகத்திலும் கடந்த நான்கு நாட்களாக இங்குள்ள கிரைண்டர் பழுது காரணமாக மாவு அரைக்க முடியாமல் இட்லி விநியோகம் செய்யாமல் தவிர்க்கப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் நலன் கருதி விரைந்து தட்டுப்பாடு இன்றி இட்லி வழங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி