நரசிங்கம்பட்டி முதல் அரிட்டாபட்டி சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 10 அடிக்கு மேற்பட்ட நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றது இதனை வாகன ஒட்டி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி உள்ளது.
இங்கு வனவிலங்குகள் உள்ள நிலையில், மலைப்பாம்புகள் சாலைகளில் திரிவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்