தூக்கிட்டு முதியவர் உயிரிழப்பு

60பார்த்தது
தூக்கிட்டு முதியவர் உயிரிழப்பு
மேலூர் அருகே தூக்கிட்டு முதியவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டக்குடி பகுதி சேர்ந்த 79 வயது முதியவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி