பேருந்து கண்ணாடி உடைத்தவர் கைது.

68பார்த்தது
பேருந்து கண்ணாடி உடைத்தவர் கைது.
பேருந்து கண்ணாடி உடைத்தவர் கைது.

மதுரை மாவட்டம் மேலூர் சிவகங்கை சாலையில் நேற்று அரசு பேருந்து முகப்பு கண்ணாடி உடைக்கப்பட்டது. படியில் பயணம் செய்யக் கூடாது என நடத்துனர் தெரிவித்ததால் பயணம் செய்த இளைஞர் முகப்பு கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக அசாருதீன் என்பவரை பிடித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி