அழகர் கோவில்: முழு நேரம் அன்னதானம் திட்டம் தொடக்கம்

69பார்த்தது
அழகர் கோவில்: முழு நேரம் அன்னதானம் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (டிச. 26) காலை காணொளி காட்சி மூலம் மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் "நாள் முழுவதும் அன்னதான" திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து மதுரை அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் அன்னதானத்தை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் பக்தர்களுக்கு பரிமாறி உணவருந்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி