ஆடி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்.

56பார்த்தது
ஆடி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்.
ஆடிப்பெருவிழா ஏற்பாடு தீவிரம்

மதுரை அழகர் கோயிலில், ஆடிப்பெருந்திருவிழா நாளை மறுநாள் (ஜூலை 13) காலை 7: 45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 20ஆம் தேதி இரவு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், ஜூலை 21ஆம் தேதி தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவையொட்டி குடிநீர், கழிப்பறை வசதி ஏற்பாடு, லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் என பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி