ஆடிதபசு கொடியேற்ற விழா

62பார்த்தது
ஆடிதபசு கொடியேற்ற விழா
ஆடித்தபசு திருவிழா.!

தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத சங்கரலிங்கம் சுவாமி சங்கரநாராயணர் சுவாமி, திருக்கோயிலில் ஆடித்தபசு உற்சவம் கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தைத் துவங்கினார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி