மதுரை: வேகம் எடுக்கும் டைடல் பார்க் பணிகள்

71பார்த்தது
மதுரை: வேகம் எடுக்கும் டைடல் பார்க் பணிகள்
மதுரை மாட்டுத்தாவணியில் 345 கோடி ரூபாய் செலவில் 640,000 சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் அமைக்க, பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க. ஸ்டாலின். தற்போது, 3 மாதங்களுக்குள் மதுரை டைடல் பார்க் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. மதுரையில் அமைக்கப்பட உள்ள ஐடி பார்க்கிங் மாதிரி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இரண்டு டவர்கள் கொண்ட தலா 25 மாடிகள் கொண்ட கட்டிட மாதிரி உறுதி செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி