மதுரை: மாநில அரசின் சாதனைகள் 10 இடங்களில் ஒளிபரப்பு

70பார்த்தது
மதுரை: மாநில அரசின் சாதனைகள் 10 இடங்களில் ஒளிபரப்பு
மதுரையில் தமிழ்நாடு அரசின் சாதனைப் பணிகள் மாநகராட்சியின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த தகவல்கள் மாநகரின் 10 இடங்களில் எல்இடி திரையில் விரைவில் ஒளிபரப்பாகும். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது மதுரை மாநகராட்சி மக்கள் அதிகம் கூடும் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அரசின் சாதனைகள் மட்டுமின்றி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளும் வளர்ச்சித் திட்டப் பணிகளையும் பொதுமக்கள் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி