மதுரை: தினமும் ரூ.50 சேமியுங்கள்.. ரூ. 35 லட்சம் கிடைக்கு

65பார்த்தது
மதுரை: தினமும் ரூ.50 சேமியுங்கள்.. ரூ. 35 லட்சம் கிடைக்கு
கிராம சுரக்ஷா யோஜனா' என்ற திட்டத்தில் தினசரி ரூ. 50 டெபாசிட் செய்வதன் மூலம் பின் ரூ. 35,00,000 வரை பெறலாம். 19 வயது முதல் 55 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். மதுரை மக்களே உடனே உங்கள் அருகிலுள்ள அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து பயன்பெறவும். மேலும், விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தலைமை தபால் அலுவலக 04522343930 எண்ணை அழைக்கவும்.

தொடர்புடைய செய்தி