மதுரை மதிச்சியத்தில் தகுதியற்றவர்களுக்கு வழங்கிய இலவச பட்டாக்களை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதிச்சியம் பகுதியில் தகுதியற்றவர்களுக்கு பட்டா வழங்கியதை ரத்து செய்ய கலெக்டர், மதுரை வடக்கு தாசில்தாருக்கு உத்தரவிட கோரி கனிமொழி தாக்கல் செய்த மனுவில், அனைவருக்கும் தகுதி சரிபார்த்து, தகுதியற்றவர்கள் காணப்பட்டால், ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.