மதுரை வில்லாபுரம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள 1000-க்கும் மேற்பட்ட தெருக்களில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் வழங்கல் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. 91-வது வார்டில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு.