மதுரை: இலவச சிகிச்சை தடையின்றி கிடைக்க வேண்டும்

57பார்த்தது
மதுரை: இலவச சிகிச்சை தடையின்றி கிடைக்க வேண்டும்
மதுரை அரசு மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு சென்ற அரசு ஊழியர் குடும்ப உறுப்பினர் அளித்த என்.ஜி.ஓ., சான்றிதழை ஏற்காமல் முதலமைச்சர் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்கினால் மட்டுமே இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி