மதுரை: பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்த மாநகராட்சி

76பார்த்தது
மதுரை: பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்த மாநகராட்சி
மதுரை தெப்பக்குளம் அண்ணா நகர் இடையே மேம்பாலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இதைக்கண்ட மதுரை மாநகராட்சி உடனே சரி செய்தனர். அதற்கு வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி