யோகா பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்.

85பார்த்தது
யோகா பயிற்சி வகுப்புகள் நாளை தொடக்கம்.
மதுரையில் நாளை முதல் யோகா பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ளது.

மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் நாளை (ஜூலை 11) முதல் இருவாரம் யோகா பயிற்சி வகுப்பு நடக்கிறது.

தெப்பக்குளம் கீதா நடனகோபால நாயகி மந்திரில் தினமும் காலை 6: 00 மணி முதல் 7: 00 மணி வரையும், அருகில் உள்ள டாக்டர் கோகுல்நாத் பாலாஜி நர்சிங் ஹோமில் பெண்களுக்காக காலை 10: 30 மணி முதல் 11: 30 மணி வரையும் வகுப்பு நடக்கிறது.

இதில் அனைத்து வயதினரும் செய்யக்கூடிய ஆசனங்கள், ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியான பயிற்சி பயிற்றுவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 94875 37339 ல் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி