சரக்கு வாகனம் மோதி பெண் பலி

84பார்த்தது
சரக்கு வாகனம் மோதி பெண் பலி
சரக்கு வாகனம் மோதி பெண் பலி

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அருமைதுரை இவரது மனைவி முத்துலட்சுமி 42 சம்பவத்தை இன்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பனகல் சாலையில் வந்த சரக்கு வாகனம் அவர்கள் சென்ற மோட்டோ சைக்கிள் மீது மோதியது இதில் இருவரும் கீழே விழுந்து பலத் காயமடைந்தனர் மதுரை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்ட முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி