மனைவி மாயம். கணவர் புகார்.

1103பார்த்தது
மனைவி மாயம். கணவர் புகார்.
மதுரை அருகே மனைவியை காணவில்லை என கணவர் புகார் அளித்துள்ளார்.

மதுரை அருகே விரகனூர் கிழக்கு தெருவை சேர்ந்த சமயன் என்பவரின் மனைவி கற்பகம் (24) என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்று அவரது கணவர் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி