செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

73பார்த்தது
செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது
செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

மதுரை அழகர் கோவில் நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமர் சிட்டம்மாள் 21 கடந்த வாரம் பைக்கில் இவர் சென்ற போது கொரசின்னம்பட்டி சாலையில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இவரது செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்த விசாரணை நடத்தி வந்த போலீசார் அழகப்பன் நகரை சேர்ந்த சேதுபதி 23 புதூரைரை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரிந்தது.

நேற்று இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றன்றனர்.

தொடர்புடைய செய்தி