முனிச்சாலையில் அமமுக கட்சியின் கொடியேற்றி பேசிய டிடிவி தினகரன்

2832பார்த்தது
முனிச்சாலையில் அமமுக கட்சியின் கொடியேற்றி பேசிய டிடிவி தினகரன்
மதுரை முனிச்சாலை பகுதியில் டிடிவி தினகரன் அமமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்கள்.

மதுரை முனிச்சாலை பகுதியில் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம் தலைமையில் பகுதி செயலாளர்கள் வெங்கடேசன்
அழகு பாண்டியன் ராஜ்குமார் முன்னிலையில் 47 வது வார்டு செயலாளர் முரளி உள்ளிட்ட அமமுக கட்சியின் மாவட்ட செயலாளர்களும்,
, பகுதி, வட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தினகரன் இனிப்புகளை வழங்கி பேசினார்கள்.

இந்நிகழ்வில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி