மாநகர் பகுதியில் குண்டர் சட்டத்தின் கீழ் மூவர் கைது

84பார்த்தது
மாநகர் பகுதியில் குண்டர் சட்டத்தின் கீழ் மூவர் கைது
மதுரை மாநகர் நெல்லையப்பபுரம் 1ஆவது பகுதியை சேர்ந்த ஆதித்தன் (20), , 3ஆவது தெரு பகுதியை சேர்ந்த அஜய் (25), 4ஆவது தெரு பகுதியைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற அய்யாவு(26) ஆகியோர் கொலை, கொலை முயற்சி, கன்னக்களவு மற்றும் கூட்டுக்கொள்ளை வழக்குகளில் கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகமான வகையில் செயல்பட்டு வந்ததாக "குண்டர்" தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி