போதையில் தெப்பத்தில் தவறி விழுந்தவர் பலி

53பார்த்தது
போதையில் தெப்பத்தில் தவறி விழுந்தவர் பலி
போதையில் தெப்பத்தில் தவறி விழுந்தவர் பலி போலீஸ் விசாரணை

மதுரை பழங்காநத்தம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து 57 பால் கறவை தொழிலாளி இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. திங்கட்கிழமை இரவு மது அருந்திவிட்டு அங்குள்ள ராமர் கோவில் தெப்பத்தில் அமர்ந்து இருந்த போது தவறி தெப்பக்குளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி