கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி

78பார்த்தது
கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி
கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் நீதிபதி

மதுரை சொக்கிகுளம் காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் காம்பாட் காமாட்சியம்மாளுக்கு தங்க கவசம் சாத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி சிறப்புரையாற்றினார்.
அப்போது நமது கலாச்சாரம் அனைத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் அது நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் சமய சான்றோர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி