மதுரை அரசு மீனாட்சி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி முன்பாக மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக எழுதிய கடிதங்களை தமிழக வெற்றி கழக மகளிரணி நிர்வாகிகள் மாணவிகளுக்கு இன்று வழங்கினர்.