எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய ஆலோசனை

82பார்த்தது
எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய ஆலோசனை
எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய ஆலோசனை

மதுரை எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டம் சார்பில் நேற்று செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.

எஸ் டி பி ஐ கட்சி மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது துணைத்தலைவர் யூசுப் கலந்து கொண்டு வரப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் களப்பணி ஆற்றுல் குறித்தும் தேர்தல் போட்டியிடுவதற்கு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமான எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி