பள்ளிகளுக்கு பாடநூல் அனுப்பும் பணி

78பார்த்தது
பள்ளிகளுக்கு பாடநூல் அனுப்பும் பணி
பள்ளிகளுக்கு பாடநூல் அனுப்பும் பணி

மதுரை மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக அரசின் விலையில்லா பாட புத்தகங்கள் மதுரை புனித பிரிப்டோ மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பாடநூல் அனுப்பும் பணியில் 200 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி