முத்திரையர் சங்க நிர்வாகிகள் தேர்வு

50பார்த்தது
முத்திரையர் சங்க நிர்வாகிகள் தேர்வு
முத்திரையர் சங்க நிர்வாகிகள் தேர்வு

மதுரையில் தமிழ்நாடு முத்தரையா் சங்கத்தின் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நேற்று ஆனையூரில் நடைபெற்றது. தேர்வின் முடிவில் மதுரை மாவட்ட தலைவராக வழக்கறிஞர் குப்புசாமி (பூதக்குடி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாவட்ட செயலாளராக மணி (உத்தப்புரம்) மாவட்ட பொருளாளர் ராமநாதன் (மகாத்மா காந்தி நகர்) மாவட்ட துணைத்தலைவர் பி நடராஜன் (டி கல்லுப்பட்டி) மாயுமகன் ஆகியோர் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி