சாதிசான்றிதழ் கேட்டு தொடரும் பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

54பார்த்தது
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் வசிப்பவர்களுக்கு இந்து காட்டு நாயக்கன் ST சாதி சான்றிதழ் வழங்க கோரி 300க்கும் மேற்பட்ட பள்ளி, மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து 13 ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டக்குழுவுடன் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி