பள்ளியில் சாலை பாதுகாப்பு: விழிப்புணர்வு

81பார்த்தது
பள்ளியில் சாலை பாதுகாப்பு: விழிப்புணர்வு
பள்ளியில் சாலை பாதுகாப்பு: விழிப்புணர்வு

மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் போக்குவரத்து உதவி ஆணையர் இளமாறன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்.

ஆய்வாளர் ஷோபனா உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமை ஆசிரியை ஆசிரியர்கள் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி