மதுரை மாவட்டத்தில் இரவு பணி காவலர்கள் விவரம் வெளியீடு
மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளாக இருக்கக்கூடிய ஊமச்சிகளும் மேலூர் திருமங்கலம் உசிலம்பட்டி சமயநல்லூர் பேரையூர் உள்ளிட்ட காவல் கோட்டங்களில் இன்று இரவு பணியில் இருக்கக்கூடிய காவலர் தொடர்பான விவரங்களை மதுரை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது