டோல்கேட் கட்டணத்துக்கு எதிராக ஆர் பி உதயகுமார் போராட்டம்

50பார்த்தது
டோல்கேட் கட்டணத்துக்கு எதிராக ஆர் பி உதயகுமார் போராட்டம்
மதுரை கப்பலூர் டோல்கேட்டில் இன்று முதல் உள்ளூர் வாகனங்களுக்கு 50% கட்டணம் வசூலுக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் எதிர்கட்சி துணைத்துலைவர் RB உதயகுமார் MLA பங்கேற்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி