ரத்ததான முகாம் - எம்எல்ஏ துவக்கி வைப்பு

362பார்த்தது
ரத்ததான முகாம் - எம்எல்ஏ துவக்கி வைப்பு
கே கே நகர் பகுதியில் ரத்ததான முகாம் - எம்எல்ஏ துவக்கி வைப்பு மதுரை மாவட்டத்தில் மனித உரிமை மற்றும் சமூக நீதிக் கூட்டமைப்பு சார்பாக மதுரை கேகே நகர் பகுதியில் அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது இந்த முகாமில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி அவர்கள் துவக்கி வைத்தார்கள் மேலும் இந்த நிகழ்வின் போது மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் மனித உரிமை மற்றும் சமூகநீதி கூட்டமைப்பின் நிர்வாகிகளும் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி