வெற்றியை கொண்டாடிய அரசு வழக்கறிஞர்கள்

65பார்த்தது
வெற்றியை கொண்டாடிய அரசு வழக்கறிஞர்கள்
வெற்றியை கொண்டாடிய அரசு வழக்கறிஞர்கள்

மதுரையில் தமிழகம் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 மக்களவைத் தொகுதியிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.

இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறிஞர் புதன்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

மதுரை-மேலூர் சாலையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன் பொதுமக்களுக்கு அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஏராளமான அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி