நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

64பார்த்தது
நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
நாளை பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாடாளுமன்றத் தேர்தல் நடந்ததால் நடைபெறாமல் இருந்தது பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக மார்ச் 16 ல் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்த விதிமுறைகள் 6. 6. 2024 அன்று முடிவுக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து 3- மாதம் கழித்த நிலையில் நாளை குறைவு கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி