ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்

85பார்த்தது
சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிள்ளை மகனுக்கு, காவல் துறை வேலைக்காக தந்தை பெரியாரிடம் மன்றாடியதாக திமுக பொதுக் கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா பேசியதாக,

அவரைக் கண்டித்து வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் தென் மண்டல அமைப்பாளர் திருமதி அன்னலட்சுமி தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்றது.

ஆ. ராசவிற்கு எதிராக கண்டனக் கோஷங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. மதுரை அண்ணா பேருந்து நிலையம் முன்பு சுமார் 50 க்கு மேற்பட்டோர் சாலை மறியல் செய்தனர் சாலை மறியல் செய்தார் அனைவரும் காவல்துறையினர் கைது செய்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி