போக்சோ கைதி உயிரிழப்பு

53பார்த்தது
போக்சோ கைதி உயிரிழப்பு
போக்சோ கைதி உயிரிழப்பு

மதுரை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் 39 இவர் 2023ல் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கிட்னி பிரச்சனையால் சிறை மருத்துவர் மனையில் சிகிச்சை பெற்றார் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜெயிலர் கண்ணன் புகாரின் பேரில் மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி