முன்னாள் எம்எல்ஏவின் மனைவி காலமானார் பிடிஆர் அஞ்சலி

69பார்த்தது
முன்னாள் எம்எல்ஏவின் மனைவி காலமானார் பிடிஆர் அஞ்சலி
முன்னாள் எம்எல்ஏவின் மனைவி காலமானார் பிடிஆர் அஞ்சலி

மதுரை மாநகர திமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காவேரி மணியத்தின் மனைவி ராஜம்மாள் 90 இன்று அதிகாலை வயது முதிர்வால் காலமானார்.

அவரது மறைவையொட்டி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவகள்துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் இன்று காவேரி மணியத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று மறைந்த ராசம்மாள் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். அப்போது மேயர் இந்திராணி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி