அரசு மானியத்துடன் தொழில் துவங்க வாய்ப்பு

59பார்த்தது
அரசு மானியத்துடன் தொழில் துவங்க வாய்ப்பு
அரசு மானியத்துடன் தொழில் துவங்க வாய்ப்பு

மதுரை மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன் அரசு உதவியோடு தொழில் துவங்க கடன் திட்டங்கள் பெறுவது குறித்த வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வர்த்தகம் உற்பத்தி தொழிலுக்கு ரூ 15 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாகவும் இதற்கு மானியமாக 25% சதவீதம் ரூ 3. 25 லட்சம் அரசே வழங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தகவல்கள் தகவல்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளார்.

எனவே தொழில் துவங்க கடன் திட்டங்கள் பெறுவது குறித்த தகவல்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி